கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.வரலே நியமனம்

பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.வரலே நியமிக்கப்பட்டுள்ளார். வரலேவை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கடந்த 30-ம் தேதி கொலீஜியம் பரித்துரைத்துள்ளார்.

Related Stories: