மும்பை விமான நிலையத்தில் ரூ.80 கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் பறிமுதல்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபரை கைது செய்த அதிகாரிகள் ரூ.80 கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ள அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: