அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி உயிரிழப்பு

அருணாச்சல பிரதேசம்: அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் சீட்டா ரக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்துள்ளனர். தவாங் அருகே முன்னோக்கி பகுதியில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர் காலை 10 மணியளவில் வழக்கமான பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. இரண்டு விமானிகளும் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த விமானிகளில் ஒருவரான லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: