தெலுங்கானா ராஷ்டிர சமிதி இனி பாரத ராஷ்டிர சமிதி

ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி இனி பாரத ராஷ்டிர சமிதி என அழைக்கப்படும்.

Related Stories: