தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விராலிமலை சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்

புதுக்கோட்டை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விராலிமலை சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணாமாக பாஸ்ட்டெக் ஸ்கெனிங் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் வாக ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Related Stories: