அக்.2ல் சமய நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விசிக, இடதுசாரிகள் மனு

சென்னை: அக்.2ல் சமய நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கமியூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: