மைசூருவில் இருந்து மயிலாடுதுறைக்கு தருமபுரி, சேலம் வழியாக இன்று சிறப்பு ரயில் இயக்கம்

மைசூருவில்  இருந்து மயிலாடுதுறைக்கு தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, வழியாக இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு 12.45-க்கு மைசூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை மதியம் 3.30-க்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.

Related Stories: