உ.பி.யில் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 8 பேர் பலி: உ.பி. முதல்வர் இரங்கல்

உத்திரப்பிரதேசம்: லக்கிம்பூர் கேரியில் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: