மும்பையில் 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான அழகுசாதன பொருட்கள் பறிமுதல்

மும்பை: மும்பையில் 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான  அழகுசாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலாவதியான அழகு சாதன பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: