உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: