விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு: சசிகலா கண்டனம்

சென்னை: விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு தொடர்பாக சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல், இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: