அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் அவசர ஆலோசனை

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: