நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன்

டெல்லி: நடிகை ஜாக்குலினுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரூ.200 கோடி மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷுடன் தொடர்புடையவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

Related Stories: