திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலகம் கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலகம் கட்ட, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Related Stories: