புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: