புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேர்த்திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. தேர் திருவிழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.  

Related Stories: