சொல்லிட்டாங்க...

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா நம்பர் 1 நாடாக மாறவே, ‘மேக் இந்தியா நம்பர் -1 திட்டம்’ தொடக்கம்.   :- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

5 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து, 3 வயது சிறுமியை கொன்றவர்கள் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.    :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

பீகாரில் பாஜவுடன் உறவை முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் வெளியேறியது, 2024 தேர்தலில் பெறும் எழுச்சியை உருவாக்கும்.    :- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

சுதந்திர நாளை கொண்டாடுங்கள் என வேண்டுகோள் விடுத்துக்கொண்டே மோடி தலைமையிலான பாஜ அரசு முழு வீச்சிலான எதேச்சதிகார பாதையில் பயணிக்கிறது.   :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Related Stories: