ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து சாலையோர உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்து..!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து சாலையோர உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சந்தன்வாரியில் இருந்து பகல்காம் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளனானது. பிரேக் பிடிக்காத நிலையில் சாலையில் இருந்து விலகி ஆற்றில்  பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: