சென்னை செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது Jul 27, 2022 ஜோதி மாமல்லபுரம் சென்னை : கடந்த மாதம் 19ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது. 40 நாட்களில் 75 நகரங்களை கடந்து ஜோதி, செஸ் ஒலிம்பியாட் நடக்கும் மாமல்லபுரத்துக்கு வந்துள்ளது.
மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு மாற்று இடம்: அதிகாரிகள் ஏற்பாடு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் 2.21லட்சம் புறநோயாளிகள் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த விவகாரம்: சார்பதிவாளர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் பிடிபட்ட 306 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை: பொது சுகாதாரத்துறை நடவடிக்கை
நடந்து முடிந்த தேர்தலே சாட்சி; பாஜ பொய் வாக்குறுதிகளை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: டிகேஎஸ்.இளங்கோவன் பேச்சு
புளியந்தோப்பு பகுதியில் மெட்ரோ ரயில் பணி இன்று முதல் 17ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க ₹350 கோடியில் வெள்ள தடுப்பு பணி: செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரம்
வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜ மண்டல தலைவர் கைது: சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலம்