தவத்திரு ஊரன் அடிகள் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வள்ளலார் பெருந்தொண்டர் தவத்திரு ஊரன் அடிகள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். ஊரன் அடிகள் வடலூர் சன்மார்க்க நிலையங்களில் 25 ஆண்டுகளுக்கு மேல் அறங்காவலராக பணியாற்றியவர்; கலைஞர் மீதும் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தவர் என தெரிவித்தார்.  

Related Stories: