பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நேர்காணல் இல்லை டெட் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிகளுக்கு நேர்காணல் எதுவும் கிடையாது. போட்டித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் , கூடுதல் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள், பணி அனுபவச் சான்றுகளுக்கான மதிப்பெண்கள் அடிப்படையில் தான் சான்று சரிபார்ப்பு நடத்தப்படும். நேர்முகத் தேர்வுகள் எதுவும் கிடையாது. இந்த பணிக்காக விண்ணப்பித்தவர்கள் வேறு விதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: