நேற்று நடந்த விதிமீறல் பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: வைத்தியலிங்கம் தகவல்

சென்னை: நேற்று நடந்த விதிமீறல் பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உட்பட எங்களை நீக்கிய தீர்மானமும், இதர தீர்மானங்களும் செல்லாது என வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுக நிர்வாகம் மற்றும் சின்னத்தை எங்களுக்கு தர தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம் எனவும் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: