11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

டெல்லி: 11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 1-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: