சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை கடத்தி வரப்பட்ட ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த முகமது இம்ரான் என்பவரை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் பொது 11 பண்டல் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது. அதை உருக்கியபோது 2.137 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. தங்கத்தை பறிமுதல்  செய்து அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Related Stories: