இந்தியா ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4 வரை கெடு விதித்தது ஒன்றிய அரசு dotcom@dinakaran.com(Editor) | Jun 30, 2022 ஐக்கிய அமெரிக்க அரசு ட்விட்டர் டெல்லி: ஒன்றிய அரசின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற ட்விட்டா் நிறுவனத்துக்கு ஜூலை 4ம் தேதி வரை ஒன்றிய அரசு கெடு விதித்தது. உத்தரவுகளை பின்பற்றாவிடில் ட்விட்டா் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
பணமோசடி உள்ளிட்ட வழக்கில் சிக்கிய 3 ஜாம்பவான்களும் ஒரே சிறையில் அடைப்பு: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு அறிவிப்பு: ஒன்றிய அரசு
சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்
கண் முன் நின்ற 8 வயது மகனின் எதிர்காலம் ஆற்று வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் அடித்து சென்றும் உயிர் தப்பிய பெண்: பாசத்தின் முன் தோற்றது பாசக்கயிறு