ஆந்திராவில் லாரி - பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி; 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்..!!

பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே லாரி - பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். சாலையில் நடந்து சென்ற ஓய்வுபெற்ற பி.எஸ்.எஃப் வீரர் சாம்பசிவா விபத்தில் பலியாகினார்;  20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Related Stories: