3 நாள் பயணமாக வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு செல்கிறார் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி

டெல்லி: 3 நாள் பயணமாக கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி செல்கிறார். சனிக்கிழமை மாலை மலப்புரத்தில் நடக்கவுள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 

Related Stories: