ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு உச்சநீதிமன்றத்தில் மாலை விசாரணை

டெல்லி: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு மாலை 5 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. சிவசேனா கொறடா சுனில் பிரபு தொடர்ந்த வழக்கை மாலையில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: