ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை வருகின்றனர்..!!

மும்பை: ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை வருகின்றனர்.  சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஏக்நாத் ஷிண்டே, குவாஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்க வைத்துள்ளார். சிவசேனா எம்.எல்.ஏக்கள் 50 பேர் எங்கள் வசம் உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: