அரசியல் அதிமுகவை முடக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சி: ஆர்.பி.உதயகுமார் dotcom@dinakaran.com(Editor) | Jun 26, 2022 OPS பி. உதயகுமார் சென்னை: அதிமுகவை முடக்கவே ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கின்றனர் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆளுநரை கேள்வி எழுப்பினால் அண்ணாமலை கொந்தளித்து ஏன்?: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு துரோகிகள்தான் காரணம்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிர்வாகிகள் கிடைக்காமல் திணறல்: சென்னையில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டம் வெறிச்சோடியது