குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை கொடுத்ததாக சமூகப் போராளி திஸ்டா செடால்வது கைது

அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை கொடுத்ததாக சமூகப் போராளி திஸ்டா செடால்வது கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை சென்ற போலீசார் திஸ்டாவை கைது செய்து அகமதாபாத் அழைத்ததுச் சென்றனர்.

Related Stories: