அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்..!!

தானே: அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதித்து தானே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: