அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்: பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவு வரவில்லை என பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டியளித்தார். கட்சியிடம் இருந்தோ, ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தோ எந்த முன்மொழிவு வரவில்லை. அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என தெரிவித்தார்.  

Related Stories: