குடியரசு தலைவர் தேர்தலுக்காக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை அமைத்தது பாஜக!!

டெல்லி : குடியரசு தலைவர் தேர்தலுக்காக 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை அமைத்தது பாஜக.வானதி சீனிவாசன், அர்ஜுன் ராம், கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories: