அரையிறுதியில் சானியா

இங்கிலாந்தில் பிர்மிங்காம் கிளாசிக் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் காலிறுதியில் காலிறுதியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, செக் குடியரசு வீராங்கனை லூசி ஹரடெக்கா ஆகியோருடன், கிரேட் பிரிட்டன் வீராங்கனைகள் ஹர்ரியட் டர்ட், சாரா பெத் கிரே ஆகியோர் மோதினர். அதில் சானியா,லூசி இணை  57 நிமிடங்களில்  6-3, 6-2 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Related Stories: