இந்தியா டெல்லியில் சரத் பவாருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு Jun 14, 2022 மம்தா பானர்ஜி சரத் பவார் தில்லி டெல்லி: டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இடமாற்றம் பொங்கல் தினத்தில் புதிய அலுவலகம் மாறுகிறார் மோடி: சவுத் பிளாக்கில் இருந்து ‘சேவா தீர்த்’ செல்கிறார்
திருவனந்தபுரத்தில் சத்யாகிரக போராட்டம் கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரள மாணவன் கைது
மும்பை தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு தாக்கரே சகோதரர்கள் கண்டனம்: உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேள்வி
இருதரப்பு உறவை விரிவுபடுத்த முக்கிய பேச்சுவார்த்தை பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் மெர்ஸ் சந்திப்பு: அகமதாபாத்தில் நடந்தது