கோவில்களை ஏன் அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சென்னை: கோவில்களை ஏன் அதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்? என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். ஆதீனங்கள் ஆன்மீக பணியை மட்டுமே செய்ய வேண்டும். ஒரு தலைபட்சமாக அவர்கள் பேசி வருகிறார்கள் என தெரிவித்தார்.

Related Stories: