சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: கர்நாடக காங். மூத்த தலைவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் சிவகுமார் ஜாமீனில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

Related Stories: