கேரளாவில் இளம்பெண் விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி: கேரளா நீதிமன்றம் தீர்ப்பு

கேரளா: கேரளாவில் 24 வயது இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்த வழக்கில் அவரது கணவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். விஸ்மாயாவின் கணவர் கிரண்குமாருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கேரளா நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: