குற்றம் பொன்னேரி ரவுடி ஜவகர் கொலை தொடர்பாக 6 பேர் கைது May 09, 2022 பொன்னேரி ருதி ஜவகர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவகர் கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜி, கார்த்திக், ராஜவேலு, வசந்த், சூர்யா, பாலாஜி, ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்
ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்
வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற மாமனார்: இருவரும் கைது; பரபரப்பு தகவல்
சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தலையில் குழவி கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி வெறிச்செயல்