குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது

குன்றத்தூர்: குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: