சென்னை லீனா மணிமேகலை தொடர்ந்த அவதூறு வழக்கு: ஆவணங்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு Apr 21, 2022 லீனா மணிமேகலா ஐசிசி சைதாபேட்டை நீதிமன்றம் சென்னை: அவதூறு வழக்கு விசாரணையை வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றக் கோரிய வழக்கில் சுசி கணேசன் பதில் தர உத்தரவிடப்பட்டது. லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கில் ஆவணங்களை அனுப்ப சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்