இந்தியா லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் ரத்து : உச்சநீதிமன்றம் Apr 18, 2022 மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் உச்ச நீதிமன்றம் டெல்லி: லக்கிம்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து
என்னையும் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில் சத்ரு பைரவி யாகம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு
வெளிநாட்டில் இருந்து இன்று திரும்பும் பிரஜ்வலை பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்