2 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையிலிருந்து அனைவரும் டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையிலிருந்து அனைவரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். சிகிச்சையில் இருந்து அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா நோயாளிகளே இல்லை. 2 ஆண்டுக்கு மேலாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

Related Stories: