சென்னை வரி செலுத்தியதால் சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் Mar 31, 2022 சென்னை ஆல்பர்ட் தியேட்டர் சென்னை: சொத்துவரி ரூ.51 லட்சம், கேளிக்கை வரி ரூ.14 லட்சத்தை செலுத்தியதால் ஆல்பர்ட் தியேட்டருக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. செலுத்த வேண்டிய தொகையை காசோலையாக தந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் சீலை அகற்றினர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்
பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்
சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்தாண்டு ரூ.35 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலை ஆக.30க்குள் நடத்த வேண்டும்: தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
அம்பத்தூர் ஓ.டி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்
அசோக் நகர், கே.கே.நகர் சாலைகளில் உள்ள அம்மா உணவகங்கள், கழிப்பிடம் மின்பெட்டிகளை அகற்ற கோரி மனு: மாநகராட்சி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்கம்: பிரபாகரராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்
நெம்மேலியில் பராமரிப்பு பணி 3 மண்டலங்களில் 30ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
சென்னை திருவிக நகர் பகுதியில் தாழ்வழுத்த மின்பாதையில் மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
நுகர்ப்பொருள் வாணிப கழக கிடங்குகள் ரூ.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகம் ₹12,000 கோடிக்கான திட்டப்பணிகளை இழந்துவிட்டது: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்