டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும்: பாலச்சந்திரன் அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.

Related Stories: