உலகம் உக்ரைன் விவகாரம்: ஜோ பைடன் போலந்து செல்கிறார் Mar 21, 2022 உக்ரைன் ஜோ பிடன் போலந்து Ad வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 25-ல் போலந்து நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்கிறார். போலந்து அதிபர் ஆண்ட்ரே டுடா உடன் வார்சா பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தில் கர்தல்காயா ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து: உயிரிழப்பு 66ஆக உயர்வு
இந்தியாவிலேயே 43% வேலைக்கு போகும் பெண்கள் கொண்டது தமிழ்நாடு : சுவிட்சர்லாந்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்!!
பதவியேற்பு நாளில் டிரம்பிற்கு எதிராக உலகமெங்கும் போராட்டம்: நாடு கட்டத்தை எதிர்த்து வாஷிங்டனில் மக்கள் அணிவகுப்பு
டிரம்ப் அமெரிக்க அதிபரான நிலையில் DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார்
உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்..!!
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
ஸ்டார்ட் அப்கள், டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் உலகளவில் இந்தியா முன்னணி வகிக்கிறது: உலக பொருளாதார மன்றம் தகவல்