ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சத்யாவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக நகர செயலாளர் பால நாராயணன் தோல்வி அடைந்தார்.

Related Stories: