மறைமுக தேர்தல் மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு எஸ்.சூரியகுமார் போட்டி

சென்னை: மறைமுக தேர்தல் மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு எஸ்.சூரியகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாங்காடு தலைவர் பதவிக்கு மதிமுக வேட்பாளர் சுமதி போட்டியிட உள்ளார்.

Related Stories: