உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்-ஐ மீண்டும் உக்ரைன் அதிபராக்க ரஷ்யா திட்டம்

மாஸ்கோ: உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்-ஐ மீண்டும் உக்ரைன் அதிபராக்க ரஷ்யா திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. 2010 முதல் 2014 வரை உக்ரைனின் அதிபராக இருந்த விக்டர், உக்ரேனிய புரட்சியின் மூலமாக அதிபர் பதிவிலிருந்து நீக்கப்பட்டார். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில், விக்டர் யனுகோவிச் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: